நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் இளைஞர்கள் நடனம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் இளைஞர்கள் நடனம்

Update: 2024-06-21 06:19 GMT

 இளைஞர்கள் நடனம்

நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஜூன் 21) ஆனி தேரோட்ட திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த தேரோட்டம் காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில் தீடிரென வடம் அறுந்து விழுந்தது. இதனை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் நடனத்தில் ஈடுபட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Tags:    

Similar News