அதிமுக ஒன்றிய இளைஞர் இளம்பெண் பாசறை ஆலோசனை கூட்டம்
Update: 2023-09-20 11:54 GMT
ஆலோசனை கூட்டம்
அதிமுக திருச்செங்கோடு ஒன்றிய இளைஞர் இளம் பெண் பாசறை மகளிர் அணி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாலராக திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொதுக்குழு உறுப்பினருமான பொன்.சரஸ்வதி, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அனிமூர் மோகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு மனக்காட்டார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழ.ராமலிங்கம், ' மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பரணிதரன் கலந்து கொண்டளர். நிகழ்ச்சியில் சித்தாலந்தூர் புதுப்புளியம்பட்டி பகுதி சார்புஅணி நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.