டிலைட்” வைட்டமின் A, D3 செறிவுட்டப்பட்ட பால் ஆவின் முகவர்கள், பாலகங்களில் விற்பனை
Update: 2023-09-20 05:05 GMT
டிலைட்
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் ”டிலைட்” என்ற வைட்டமின் A மற்றும் D3 செறிவுட்டப்பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் 200 மி.லி நுகர்வோர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க 21.09.2023 அன்று முதல் நாமக்கல் மாவட்ட ஆவின் விற்பனை முகவர்கள் மற்றும் ஆவின் பாலகங்களின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அதனை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.