வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பாஜக நிறுவனர் பிறந்தநாள் விழா .

Update: 2023-09-26 06:08 GMT

பிறந்தநாள் விழா .

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் கிழக்கு மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, வெண்ணந்தூர் ஒன்றியம் வெண்ணந்தூர் பேரூர் பேருந்து நிறுத்தம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீனதயாள் உபதயா அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் தீனதயாள் உபதயா அவர்களின் வரலாறு மற்றும் பாரத நாட்டிற்கு ஆற்றிய பங்கு பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது,

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் p.அருள் தலைமையில், மாவட்ட செயலாளர் RP. தமிழரசு முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றிய துணை தலைவர் RR. தங்கவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், SSS. ஸ்ரீனிவாசன்,சசிராஜ்மோகன்,பாஸ்கரன், தீனதயாளன், சிவசங்கரன், சுந்தராஜன், பர்குணன்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News