தேசிய சிந்தனை பேரவை சார்பில் பாரதம் வடிவில் விளக்கேற்றி சந்திரயான் வெற்றி விழா
Update: 2023-08-24 05:35 GMT
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் திருக்கோவிலில் சந்திரயான் வெற்றி வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.