அதிமுக இளம்பெண் பாசறை பூத் கமிட்டி படிவங்கள் வழங்கல் பொன். சரஸ்வதி வழங்கினார்

Update: 2023-09-05 04:46 GMT

பொன். சரஸ்வதி 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி வழிகாட்டுதலின்படியும் திருச்செங்கோடு ஒன்றிய இளைஞர் இளம் பெண் பாசறை மகளிர் அணி பூத் கமிட்டி படிவங்களை திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,கழக பொதுக்குழு உறுப்பினர் பொன்.சரஸ்வதி, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அனிமூர் மோகன் ஆகியோர் திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய பகுதிகளில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சார்புஅணி நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News