நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

Update: 2023-08-16 11:37 GMT

கண் சிகிச்சை முகாம்

நாமக்கல் நகரில் 76 வது சுதந்திர தினவிழா நாளில் நாமக்கல் சேலம் ரோடு NGGOS காலனி. சன்ஃபிளவர் பள்ளியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு , கோவை சங்கரா கண் மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவைகள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதற்க்கான ஏற்பாடுகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் நரேஷ் ராஜசேகர். செய்திருந்தார். முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் சுமார் 25 க்கும் மேற்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News