மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
Update: 2023-09-15 12:01 GMT
விநாயகர் சதுர்த்தி விழா
மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் வரையப்பட்ட விநாயகரின் வண்ணப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாக அலுவலர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் முதல்வர் கணேஷ் வழிபாடு செய்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பிரசாதம் வழங்கினார்.