ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மாற்றம்!!
Update: 2023-09-16 06:21 GMT
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.