மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2023-07-06 07:52 GMT

மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்: 


பதவி: 

  • டெக்னீசியன்
  • ஆய்வக உதவியாளர்


கல்வித்தகுதி :-

  • டெக்னீசியன் பணிக்கு ௧௨ ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட கப்யூட்டர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
  • ஆய்வக உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்து ஏதேனும் ஒரு மருத்துவ ஆய்வகத்தில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :-

  • டெக்னீசியன் பணிக்கு அதிகபட்ச வயது 28 ஆகும்
  • ஆய்வக உதவியாளர் பணிக்கு அதிகபட்ச வயது 25 ஆகும்


விண்ணப்பிப்பது எப்படி: 

https://nimr.org.in/notifications/vacancies என்ற இணைய முகவரியில் சென்று கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

  • 21.07.2023
Tags:    

Similar News