ராசிபுரத்தில் பத்திரிக்கையாளர்கள் கௌரவிப்பு
Update: 2023-09-07 05:33 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வனிதா சங்கம் சார்பில் வாசவி வாரத்தை முன்னிட்டு, பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா நடைபெற்றது.
இதில் ஊடகவியலாளர்கள் பத்திரிக்கையாளர்கள் கௌரிசங்கர், கிருஷ்ணன், தரணி பாபு, ராஜா, பூபதி சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் வனிதா சங்கம் சார்பில் அதன் தலைவி லட்சுமி பிரியா, மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.