உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு உ மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கமல் வரவேற்பு
Update: 2023-09-25 09:10 GMT
கமல் வரவேற்பு
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கமல் வரவேற்பு அளித்துள்ளார். குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்தால் உடல் உறுப்பு தானம் செய்து பிற உயிர்களை காக்க முன்வருவது மகத்தான தியாகம் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.