கே.பி.இராமசுவாமி Ex.MLA பிறந்தநாள் மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கல்

Update: 2023-09-08 04:51 GMT

கே.பி.இராமசுவாமி பிறந்தநாள்

நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.இராமசுவாமி பிறந்தநாளை முன்னிட்டு நாமகிரிப்பேட்டை ஒன்றியம் அரியாக்கவுண்டம்பட்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட் பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக செயலாளர் அன்பழகன், சீராப்பள்ளி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், பேட்டை பேரூராட்சி தலைவர் சேரன், பேரூர் வார்டு செயலாளர்கள் கவுன்சிலர்கள், மாவட்ட சார்பு அணியினர், ஒன்றிய கழக நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News