7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பட்டியல்

Update: 2023-07-17 07:28 GMT

நீட் தேர்வில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் முதல் 10 இடங்களை பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


1 கிருத்திகா - 569  மதிப்பெண், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்

2 பச்சையப்பன் - 565 மதிப்பெண், அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கரை, தருமபுரி

3 முருகன் - 560 மதிப்பெண், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி, மௌல்வாக்கம், காஞ்சிபுரம்

4 ரோஜா- 544 மதிப்பெண், சண்முகா இண்டஸ்ட்ரிஸ் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை

5 அன்னபூரணி - 538 மதிப்பெண், அரசு மேல்நிலைப் பள்ளி, உலகம்பட்டி, சிவகங்கை

6 அர்ச்சனா - 537 மதிப்பெண், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்

7 அன்னபூரணி - 533 மதிப்பெண், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உடையார்பாளையம், அரியலூர்

8 புகழேந்தி- 531 மதிப்பெண்,அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்

9 கணேஷ் - 530  மதிப்பெண், வி.எம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம், தேனி

10 சாம் 523 - மதிப்பெண், அரசு மேல்நிலைப் பள்ளி, காசிநாயக்கன்பட்டி, திருப்பத்தூர் 

Tags:    

Similar News