ஹெல்மெட் அணியாமல் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம்
நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம் டிஎஸ்பி இமயவரம்பன் தெரிவித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 08:59 GMT
ஹெல்மெட் அணியாமல் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம்
நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். காவல் துறையினராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தெரிவித்தார்.