நாமக்கல்லில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் !

Update: 2023-07-10 07:29 GMT

நாமக்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொசவம்பட்டி, கொண்டிசெட்டிபட்டி, போதுப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்ஜிஓ காலணி, விசனம், சின்ன முதலைப்பட்டி, ஆகிய இடங்களில் 12 ந் தேதி புதன்கிழமை காலை 9மணி  முதல் மாலை 6மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. 

Tags:    

Similar News