இராசிபுரம் ஶ்ரீ இரட்டை விநாயகருக்கு சிறப்பு வெற்றிலை அலங்காரம்

Update: 2023-09-04 05:04 GMT

வெற்றிலை அலங்காரம்

இராசிபுரம் அருள்மிகு ஶ்ரீ இரட்டை விநாயகர் கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வெற்றிலை அலங்காரம் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீ இரட்டை விநாயகர் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags:    

Similar News