பிள்ளாநல்லூரில் மகளிர் உரிமைத் தொகை டோக்கன் வினியோகம்
Update: 2023-07-20 10:58 GMT
டோக்கன் வினியோகம்
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் கலைஞர் உரிமைத் தொகை ரூ. 1000 வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் பேரூராட்சி முழுவதும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், பேரூர் துணை செயலாளர் கே.சி.தியாகராஜன், அசோகன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், பொருளாளர் பத்மநாபன், வார்டு செயலாளர்கள் காளியண்ணன், பாஸ்கரன், முருகேசன், வேலு, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.