தேசிய நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு நெசவாளர்கள் கௌரவிப்பு

Update: 2023-08-10 06:01 GMT

நெசவாளர்கள் கௌரவிப்பு

உலக நெசவாளர்கள் தினத்தை மூன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர தேவாங்கர் முன்னேற்ற பேரியிக்கத்தின் சார்பில் முதலாம்ஆண்டு நெசவாளர் தினம் கொண்டாப்பட்டது. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ப.புஷ்பநாதன் தலைமையிலும் நகர தலைவர் ஜெகதீசன் நகர செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் சௌண்டம்மன் கோவில் தலைவரகளான K.T.K. ஜெயராஜ். ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் நலிவடைந்த நெசவாளர்களுக்கு வேஷ்டி, சர்ட், சேலை கொடுத்து கவுரவபடுத்தபட்டனர். மேலும் இவ்விழாவில் தேவாங்கர் முன்னேற்ற பேரியிக்க நிர்வாகிகள் முனிராஜ், சவுண்டப்பன், மணிகண்டன், கிருஷ்ணராஜ், மாதவ குமார், தியாகராஜன், ஆனந்தன், கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்காக .அம்பலவாணன், சந்தான ஐயப்பன், தேவிமணி ஆகியோர் கலந்து கொண்டனர் . இறுதியாக மாவட்ட துணை செயலாளர் புஷ்பநாதன் நனறி கூறினார்.

Tags:    

Similar News