கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?: கார்கே

Update: 2024-09-16 08:47 GMT

Mallikarjun Kharge

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். “பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை 32% குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. தற்போதைய சந்தை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.48.27-க்கு விற்கப்பட வேண்டும். தற்போதைய சந்தை நிலவரப்படி டீசல் ஒரு லிட்டர் ரூ.69-க்கு விற்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News