திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது: திருமாவளவன்
By : King 24x7 Desk
Update: 2024-09-18 08:50 GMT
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.