திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சை; செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!!

Update: 2024-09-20 08:02 GMT

jagan mohan reddy

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாவும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார்.

Similar News