சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

Update: 2024-10-03 07:50 GMT

உச்ச நீதிமன்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். கோவையில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேரும் ஆஜராகியுள்ளனர். கோடநாடு தேயிலை தோட்டத்தின் கோயில் பூசாரி விக்னேஷ், விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் வங்கி தரப்பில் 2 ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Similar News