திருப்பதி லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்

Update: 2024-10-04 06:38 GMT

supreme court

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பதி லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணைக்குழுவில் 2 சி.பி.ஐ. அதிகாரிகள், 2 ஆந்திர காவல் அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெறுவர் வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Similar News