டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு!!

Update: 2024-10-07 06:48 GMT

PM Modi

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு. அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Similar News