ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்!!

Update: 2024-10-07 12:10 GMT

arrest

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையன் இர்பான்கானை (35) தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் இர்பான்கானை துப்பக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசர் கைது செய்தனர்.

Similar News