சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்!!

Update: 2024-10-07 06:51 GMT

பைல் படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். வழக்கமாக ஞாயிறு அன்று 1.7 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள். மெரினாவில் நேற்று விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்கள் மெட்ரோ ரயில் பயணம் செய்தனர். ஒரே நாளில் 3,74,087 பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் அச்சாதனை முறியடிக்கப்பட்டது.

Similar News