சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு

Update: 2024-10-22 13:19 GMT

Tn govt

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Similar News