இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது!!

Update: 2024-10-19 11:57 GMT

போலி டாக்டர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இரிடியம் தருவதாக கூறி பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல் அஜிஸ்(55) என்பவரிம் ரூ.2 கோடி மோசடி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்டோர் அப்துல் அஜீஸிடம் ரூ.2 கோடி பணம் பெற்று மோசடி நடந்துள்ளது.

Similar News