சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்!!

Update: 2024-12-03 11:07 GMT

Train

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து இன்றிரவு 7.15 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கு ரயில் புறப்படும். இணைப்பு ரயில் தாமதத்தால் ராமேஸ்வரம் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Similar News