மகாராஷ்டிரா காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி!!

Update: 2024-12-03 11:07 GMT

eknath shinde

 மகாராஷ்டிராவில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், காபந்து முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தானேவில் உள்ள ஜூபிட்டர் மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News