உடல் உறுப்புகள் தானம்; தமிழ்நாடு முதலிடம்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-19 11:07 GMT
அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநில தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 262 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.