நடுவானில் தொழில்நுட்ப கோளாறு : அபுதாபி சென்ற விமானம் தரையிறக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-28 05:49 GMT
சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்டுச் சென்ற ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. நடுவானில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்து உடனடியாக விமானத்தை விமானி தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.