திருப்பதி வருபவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-08 09:41 GMT
எச்எம்பிவி தொற்று பரவலை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாஸ்க் கட்டாயம் அணிய அறிவுறுத்ப்பட்டுள்ளது.