சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55,040-க்கு விற்பனை!!

Update: 2024-09-16 07:08 GMT

gold

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.54,920-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News