சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காதது ஏன் என 13 காரணங்களை கூறி ஆளுநர் மாளிகை விளக்கம்!!

Update: 2026-01-20 06:31 GMT

 சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காதது ஏன் என 13 காரணங்களை கூறி ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்கப்படவில்லை சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காமல் தனது மைக் அணைத்து வைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை அவமதிக்கப்பட்டுள்ளது, மேலும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

Similar News