சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!!

Update: 2024-09-14 10:11 GMT

பைல் படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுற்றுலா வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Similar News