நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு!!

Update: 2024-09-17 06:03 GMT
விபத்து
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் பைக்கும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Similar News