நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டரில் 4.5ஆக பதிவு!!
By : King 24x7 Desk
Update: 2025-01-07 07:32 GMT
நேபாளம் காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளம் – திபெத் எல்லையில் காலையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது.