HMPV தொற்று; சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-08 10:09 GMT
HMPV தொற்று குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட வைரஸ். குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ், இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை உள்ளது. தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.