கும்பக்கரை அருவியில் 5ஆவது நாளாக குளிக்க தடை!!
By : King 24x7 Desk
Update: 2024-12-17 05:06 GMT
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் 5ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.