டிச.19ல் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு!!

Update: 2024-12-17 06:29 GMT

CM Stalin

டிச.19ல் ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். களஆய்வின் போது 50,000 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Similar News