பிரதமர் மோடியின் ஓய்வுக்கு மறைமுக அறிவுரையா?: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

Update: 2024-05-22 12:40 GMT

Chi

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக மூத்த தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் தான் அமர நேரிடும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும், பாஜக ஆட்சி அமைத்தால் ஒடியா மொழிப் பேசும் இளைஞரை முதல்வராக்குவோம்.” எனத் தெரிவித்தார்.

Similar News