வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் சென்றது என்பது தவறானது - பாஜக முரளிதரன்

Update: 2024-11-20 05:21 GMT

வயநாடு 

நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது குறித்த ஆளும் இடதுசாரி கூட்டணியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் முரளிதரன் பதிலளித்தார். அதில்; வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த ஊரும் அடித்துச் செல்லப்பட்டதாக சொல்வது தவறானது. 3 வார்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. உணர்வுப் பூர்வமாக பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

Similar News