டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்: கெஜ்ரிவால் கண்டனம்
By : King24x7 Rafi
Update: 2024-05-29 05:44 GMT
அவதூறு வழக்கில் ஆஜராகும்படி டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கு பாஜக திட்டமிடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.