ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை

Update: 2024-05-31 06:11 GMT

Nai nar

பாஜக அமைப்புசெயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 4 பெரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. வரும் 4-ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக நயினார் உள்ளிட்ட 4 பேர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Similar News