நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி

Update: 2024-05-22 12:20 GMT

Ragul 

நிலக்கரி இறக்குமதி ஊழல் காரணமாக சாமானியர்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக எத்தனை டெம்போக்களில் பணம் பெற்றார் மோடி. அதானி நிறுவன இறக்குமதி ஊழல் மீது சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அமையும் அரசு விசாரணை நடத்தும். பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Similar News