X தளத்தில் வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது: திருமாவளவன்

Update: 2024-09-14 10:12 GMT

Thiruma

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எக்ஸ் தளத்தில் தான் பேசிய வீடியோவை வெளியிட்டது பற்றி எனக்கு தெரியாது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வீடியோவை நீக்கியது அட்மின்தான்; விசாரித்து சொல்கிறேன். வீடியோவை எனது அட்மின் பதிவிட்டிருப்பார், எனக்கு அதுபற்றி தெரியாது என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

Similar News