5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா

Update: 2023-12-13 05:42 GMT

தென் ஆப்பிரிக்கா வெற்றி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது T20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் (7 விக்கெட்) 180 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனால் போட்டி DLS முறைக்கு மாற்றப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.

Tags:    

Similar News