குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!!
By : King 24x7 Desk
Update: 2024-10-02 12:20 GMT
குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.